குழந்தைக் குறும்பு

குழந்தை : அங்கிள்.. அங்கிள்.. இந்த மூட்டையத் தூக்கி அந்த
சைக்கிள் மேல வக்கிறீங்களா…ப்ளீஸ்….

அந்த நபர்: (தூக்கிக் கொண்டே) ப்பா… எரும கனம் கனக்குது…

குழந்தை : அங்கிள் அப்டீன்னா நீங்க எரும மாட்டத் தூக்கிப்
பாத்திருக்கீங்களா? அய்யய்ய…

அந்த நபர்: !!!!..

எழுதியவர் : மனோதினி (8-Jun-17, 10:25 am)
Tanglish : kuzhandhaik kurumbu
பார்வை : 390

சிறந்த நகைச்சுவைகள்

மேலே