யாருக்கு டெடிகேட் பன்றீங்க
நபர் 1; ஏன்டா இந்த மியூஸிக் சேனல்க்கு கால் பண்ணுனோம்னு ஆயிடுச்சு..
நபர் 2; ஏன், என்னாச்சு???
நபர் 1; அட ஏன் பா அந்த கொடுமய கேக்குற., அம்மாவுக்கு ஃபர்த்டே , அம்மாவுக்கு டெடிகேட் பன்றேன்னு அம்புட்டு சொல்லியும் "டாடி மம்மி வீட்டில் இல்ல தட போட யாரும் இல்ல" னு பாட்ட போட்டுடானுங்க.. அம்மாவுக்கு டெடிக்கேட் பன்ற ஸாங்கா இது... ???!!?..