எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு
வாடகைக்கு வீடு இருக்கானு கேட்டு வந்த பொண்ணுகிட்ட ஜொல்லு விட்டு " இதயத்துல இடம் இருக்கு வரீங்களா"?னு கேட்டேன்.
" பயபுள்ள, அட்டாச்டு பாத்ரூம் வசதி இருக்கா"?னு கேக்குறா..