மனோதினி ஜெ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மனோதினி ஜெ |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 475 |
புள்ளி | : 15 |
ராக்காயி கிழவி
”அய்யய்யோ நான் என்னா பண்ணுவேன். ஏஞ்சொத்தக் காணாமே. இதக் கேப்பாரு ஆருமில்லயா? பொத்திப் பொத்தி வச்சிருந்தனே. இப்பிடிப் பொசுக்குன்னு களவாண்டுட்டுட்டானுங்களே. பக்கத்து வீட்டு இருளாயிக்குக் கூட எரவல்(இரவல்) கொடுத்ததில்லயே. நான் என்னா பண்ணுவேன். யாத்தே நான் என்னா பண்ணுவேன்” என்று அந்த நடு வீட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார் ராக்காயி கிழவி.
உள்ளே முகநூலில் அரட்டையில் இருந்த கிழவியின் பேத்தி எழுந்து வந்து “ஏ கெழவி இப்ப என்னத்துக்கு எழவு வீடு மாதிரி இப்பிடி நடு வீட்ல ஒக்காந்து ஒப்பாரி வச்சுக்கிருக்க?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.
“அடியே மீனாச்சி எவனோ களவாண்டுட்டாண்டி. அத என் அப

“அடியே மீனாச்சி எவனோ களவாண்டுட்டாண்டி. அத என் அப்ப
என் எண்ணங்களின்
பிரதிபலிப்பு
நீ
சமயங்களில்
என் கணிப்பு தோற்றுப்போகும்
சூட்சுமம் அறியேன்
முழுதாய் புரிந்து வைத்திருக்கிறேன்
என்கிற
என் மெத்தனத்தை
ஒரு நொடியில்
உடைக்க
உன்னால் மட்டுமே முடியும்
மௌனம் தகர்
----
உன் அடர்ந்த
மௌனப் பெருங்காட்டில்
எல்லாப் பக்கமும்
நுழைய முயன்று
தோற்றுத் திரும்புகிறேன் - அன்பே
மௌனம் தகர்
சிறு சொல் உதிர்.
'வறுமையின் சாயல்'
கொஞ்ச நேரம்
இந்த பாடச் சுமையை
சுமந்துகிட்டு வருகிறாயா அண்ணா...
என்று கேட்கிறார்கள்
கொஞ்ச காலமாக
என் முதுகில்
ஏறியிருக்கும்
தம்பியும் தங்கையும்!
ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.
அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான். இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.
ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார். சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார்.
கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனா
eyes