மனோதினி ஜெ- கருத்துகள்

உங்க Drawingsலாம் ரொம்ப super-ஆ இருக்கு.... இது pencil art-ஆ இல்ல water color use பண்ணி வரஞ்சதா?

நன்றிகள் பல நண்பரே....

சூப்பர் சார்...ரொம்ப சிறப்பா வரைஞ்சிருக்கீங்க...

ஹா..ஹ்..ஹா..ரொம்ப நன்றி நண்பரே...

தங்கள் தொடர் encouraging-க்கு மிக்க நன்றி நண்பரே....(இன்ப அதிர்ச்சி..??!!????!!???..
நடத்துங்க பாப்போம்...-மன்னிக்கணும். இதுக்கு என்ன அர்த்தம்?)

மிக்க நன்றி தோழரே....

மிக்க நன்றி தோழரே....

கருத்துக்கும் பார்வைக்கும் மிக்க நன்றி தோழமையே...

அருமை... தத்ரூபமா இருக்கு..

மிக்க நன்றி சகோதரி....சிறுவயதில் இருந்தே ஆர்வம்... பட்டை தீட்டிக்கொண்டது சமீப காலங்களாகத் தான்...


மனோதினி ஜெ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே