குடும்பச் சுமை
கொஞ்ச நேரம்
இந்த பாடச் சுமையை
சுமந்துகிட்டு வருகிறாயா அண்ணா...
என்று கேட்கிறார்கள்
கொஞ்ச காலமாக
என் முதுகில்
ஏறியிருக்கும்
தம்பியும் தங்கையும்!
கொஞ்ச நேரம்
இந்த பாடச் சுமையை
சுமந்துகிட்டு வருகிறாயா அண்ணா...
என்று கேட்கிறார்கள்
கொஞ்ச காலமாக
என் முதுகில்
ஏறியிருக்கும்
தம்பியும் தங்கையும்!