தவறு

இங்கே மன்னிக்க முடியா தவறுகள் இல்லை…

மன்னிக்க மனமில்லா தவறுகள் வேண்டுமானால் இருக்கலாம்..!

எழுதியவர் : கவிகருப்பு (27-Apr-18, 12:55 pm)
சேர்த்தது : விக்னேஷ்வரன்
Tanglish : thavaru
பார்வை : 160

மேலே