தாமரைக்கனி - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : தாமரைக்கனி |
| இடம் | : இராமநாதபுரம், ரெ.சோடனேந்த |
| பிறந்த தேதி | : 03-Dec-1988 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 01-May-2018 |
| பார்த்தவர்கள் | : 75 |
| புள்ளி | : 4 |
இலட்சம் பொய்கள் சொல்லடி
எண்ணிலடங்கா தர்க்கம் செய்யடி
எத்தனை முறை வேண்டுமானாலும் உதாசீனம் செய்யடி
கட்டுக்கடங்கா கோபம் கொள்ளடி
தான் தானென்று தற்பெருமை கொள்ளடி
நீ என்ன செய்தாலும் மீண்டும் வேண்டுவேன்,
இவை அனைத்தும் செய்வது உன்(ண்) மை பூசிய விழிகளானால்.
எழுத்தாணியில் மை பூசி காகிதத்தில் எழுத கண்டிருக்கிறேன்
ஆனால் அவளோ கண்களில் மை பூசி என் இதய சுவற்றில் எழுதுகிறாள்.
வலித்தாலும் பரவாயில்லை உன் போக்கில் கிறுக்கிக்கொள் - உன்
கிறுக்கல்களும் எனக்கு கோலங்களே - ஆனால்
ஒன்று மட்டும் நினைவில் கொள்ளடி பெண்ணே, கிறுக்கல்களை சரி செய்ய நீ எழுதும் இடம் காகிதம் அல்ல, மாறாக என் இதயம்.
ஒரு முறை கிறுக்கினாலும் மிகச் சரியாக செய்து விடு.