உன் மை பூசிய விழிகளானால்
![](https://eluthu.com/images/loading.gif)
இலட்சம் பொய்கள் சொல்லடி
எண்ணிலடங்கா தர்க்கம் செய்யடி
எத்தனை முறை வேண்டுமானாலும் உதாசீனம் செய்யடி
கட்டுக்கடங்கா கோபம் கொள்ளடி
தான் தானென்று தற்பெருமை கொள்ளடி
நீ என்ன செய்தாலும் மீண்டும் வேண்டுவேன்,
இவை அனைத்தும் செய்வது உன்(ண்) மை பூசிய விழிகளானால்.