இப்படியும் சிலர்
உன் இரு விழிகளில் விழுந்தேனடி
எழுந்து வர மனம் இல்லை
அதனால் அங்கேயே தங்கிவிட்டேன்
என் ஆயுள் தீரும் வரை
தங்க விரும்புகிறேன்,
பிடித்திருந்தால் உன் நம்பர் கொடு
பிடிக்கவில்லையா?
உன் தங்கச்சி நம்பர் கொடு
உன் இரு விழிகளில் விழுந்தேனடி
எழுந்து வர மனம் இல்லை
அதனால் அங்கேயே தங்கிவிட்டேன்
என் ஆயுள் தீரும் வரை
தங்க விரும்புகிறேன்,
பிடித்திருந்தால் உன் நம்பர் கொடு
பிடிக்கவில்லையா?
உன் தங்கச்சி நம்பர் கொடு