எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இங்கு சில தேர்ந்த நண்பர்கள் இயங்குகிறார்கள் சில நேரங்களில்...

இங்கு சில தேர்ந்த நண்பர்கள் இயங்குகிறார்கள்

சில நேரங்களில் அவர்களுக்கு, அவர்களுடைய தேடல் என்ன என்பதை மறந்து, தாங்கள் தான்
பாரதிக்கு இணையானவர் என எண்ணிக் கொள்கிறார்கள்.

இவர்கள் மற்றவர்களுடைய படைப்பில் குறை காண்பதை நிறுத்திவிட்டு தங்களுடைய படைப்புகளில் கவனம் செலுத்தலாம்.

தமிழில் காதலையும் கவியையும் பிரிக்க முடியாது. 

தமிழில் பெரும்பாலான காவியங்கள் காதலைச் சார்ந்தே உள்ளது.

இங்கே உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய எண்ணங்களை படைக்க பாரதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவரவருக்கு என்ன திறமை உள்ளதோ அதனை வெளிப்படுத்துகிறார்கள்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் படிக்காதிர்கள்.

வழிகாட்டுதல், விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் உங்களுடைய வசைகள் அல்ல.

பதிவு : தாமரைக்கனி
நாள் : 4-May-18, 9:58 am

மேலே