இந்த வாழ்க்கை ஒரு முறை தான் நினைத்தவாறு ஏன்...
இந்த வாழ்க்கை ஒரு முறை தான்
நினைத்தவாறு ஏன் வாழ முடியவில்லை
விரும்பிய நபர்கள் ஏன் நம்மை வெறுக்கின்றனர்
நாம் புழுவின் உணவென்று மறந்துவிட்டோமோ?
இந்த வாழ்க்கை ஒரு முறை தான்