மௌனம் தகர்

மௌனம் தகர்
----
உன் அடர்ந்த
மௌனப் பெருங்காட்டில்
எல்லாப் பக்கமும்
நுழைய முயன்று
தோற்றுத் திரும்புகிறேன் - அன்பே

மௌனம் தகர்

சிறு சொல் உதிர்.

எழுதியவர் : மனோதினி ஜெ (26-May-18, 12:17 pm)
சேர்த்தது : மனோதினி ஜெ
பார்வை : 50

மேலே