அகமும் முகமும்

தனசரி கண்ணாடி முன்
நின்று தன் முகத்தை
அழகுபடுத்தும் மனிதன்
அதை மாற்றி தன் அகத்தை
அழகுபடுத்தினால் போதும்
முகம் தானாகவே அழகாகிவிடும்..

எழுதியவர் : செல்வமுத்து.M (11-Jun-17, 6:37 pm)
பார்வை : 149

மேலே