மழைக் கண்ணாடி
நிழலைப் பார்த்த மரங்கள்
ஒரு நாள்
நிஜத்தை பார்க்கின்றதாம் ~மழை நீரில்!
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்
நிழலைப் பார்த்த மரங்கள்
ஒரு நாள்
நிஜத்தை பார்க்கின்றதாம் ~மழை நீரில்!