மூச்சுக் காற்று

ஆயிரம் ஆசைகள் கண்களுக்கு
விருந்து!
அன்பு மட்டுமே மரணம் வரை
தொடரும் மருந்து!

எழுதியவர் : ஸ்ரீராம் (21-Jun-17, 11:08 pm)
Tanglish : nirantharam
பார்வை : 298

மேலே