ஒரு நாள்

கடவுளின்
கருவறைக்கு செல்வோமா!
இல்லை
கல்லறைக்கு செல்வோமா!
என்று தெரியாமல்
தினம் தினம்
பிறந்து மடிகின்றன
இந்த மலர்கள்
புன்னகையுடன்
தன் "ஒரு நாள்" வாழ்வில்.....

எழுதியவர் : விஜிவிஜயன் (26-Jun-17, 1:13 pm)
சேர்த்தது : விஜிவிஜயன்
Tanglish : oru naal
பார்வை : 63

மேலே