சொல்லிவிடு

நீ யாரென்று அறியாமலே என் இதயம் ஏனோ இடமாறியது இடமாறிய இதயத்திற்க்கு முகவரி எங்கே? இந்த கிறுக்கனின் உயரை உறிஞ்சி குடிக்க வந்தவளே உன் இதயத்தில் இடம் வகுப்பாயா? தண்ணீர் தொட்டி மீன்களை போல் நீந்துகிறேன் வழியறியாது நீ சிந்திய மூச்சில் என் ஜீவன் வாழுதடி உனது கடைவிழியால் என்னை கொன்று போகிறாய் உனது முதல் இடையில் இழுத்து கட்டுகிறாய் உன்னை கானும் விழிக்கு உலகமே தொலைந்துவிட்டன ஒரு பாதி கண்ணில் காதலிக்கிறாய் மறு பாதி கண்ணில் கொள்கிறாய் மௌனத்தை மட்டும் சித்தெறித்து முத்து போன்ற சொற்களால் கூறிவிடு...

எழுதியவர் : சக்திவேல் (26-Jun-17, 2:45 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : sollividu
பார்வை : 104

மேலே