நீயும் நினைவும் பாரமில்லை

நினைவு ஆகினும் !
நீ ஆகினும் !

அவ்வளவு பாரமில்லை !
எனக்கும் !
என் இதயத்திற்கும் !

எழுதியவர் : முபா (26-Jun-17, 1:19 pm)
பார்வை : 114

மேலே