என் உயிரை வாங்கி விடுவாய்

என்னைப்பார்க்க இவ்வளவு தூரம்
காலாற நடந்து வந்து
என்னிடம் வந்து மூச்சு வாங்குகிறாய் !

இன்னும் கொஞ்சம் நேரத்தில்
என்னைத்தேடி ஏன் வரவில்லை என !

என் உயிரை வாங்கி விடுவாய்
சண்டையிட்டு !

எழுதியவர் : முபா (26-Jun-17, 1:13 pm)
பார்வை : 135

மேலே