படைத்தவனை பழிக்காதே

சில நேரங்களில்
சில சிக்கல்கள்
சீரமைத்தும் சீரழித்தும் விடுகிறது

அழகுடையோர் அழகற் றோரை பழிக்கிறார்
அவரவ்வழகற்றோரை பழிக்கவில்லை
அவரைப் படைத்த அந்த
ஈசனை பழிக்கிறார்

ஆண்டவன் கோபம் கோண்டால் அழகெல்லாம் அசிங்கமாகிவிடும் என் பதை யார் உணர்கின்றார்
ஓடி ஒற்றன் போல் மறை கின்றார்

அந்தஸ்துடையோர் அந்தஸ் தற்றோரை அடிமையாக பாவிக்கின்றார்

அவர் அந்தஸ்தற்றோரை அடிமையாய் எண்ண வில்லை

அவர்களை தன் சிறகுக்குள் வைத்திருக்கும் அந்த ஆண்டவனையே அடிமையாக எண்ணுகிறார்

ஆட்டத்தின் முடிவிலே
தெரிந்துகொள்ளலாம்

எழுதியவர் : Abraham Vailankanni (29-Jun-17, 6:44 pm)
பார்வை : 68

மேலே