என் இரட்சகன் அவனே••

பாக்கத் தெரியல
பேசத் தெரியல
பழகத் தெரியல
அண்டத் தெரியல
அணைக்கத் தெரியல
பாயத் தெரியல
மேயத் தெரியல
இப்படி ஒரு ஜீவன
நான் பாத்ததே இல்ல

அவனை கெடுக்க நான்
விரும்பவே இல்ல
நான் கெட்டதை அவனால்
பொருக்க முடியவே இல்ல

என்னை அவன் வந்து
கெடுக்கவே இல்ல
கடவுளை போல என்னை
வெருக்கவும் இல்ல

அன்றுமுதல் எவனோடும்
நான் பணியவே இல்ல
அந்த பாவத்தில் விழ
என்னை விடவே இல்லை

அதுவரை அவன் தான்
என் கடவுளென அறிந்தேன்
அன்றோடு நான் என் பாவத்தை தொலைத்தேன்
நாலுபேர் என்னோடும் அன்பு செய்கிறார்கள்
உள்ளழுக்கும் போக்கிய
மேலழுக்கும் போக்கிய
அவனே என் இரட்சகன்

எழுதியவர் : Abraham Vailankanni (29-Jun-17, 6:23 pm)
பார்வை : 95

மேலே