ஹைக்கூ

தாலிக்கு தங்கம் தரும்
அரசு
தாலியை அடகு வைத்து
குடிக்கும் குடிமகன்
டாஸ்மாக் வருவாயை நம்பி
வண்டியோட்டும் அரசு

வாழ்க்கை ஒரு சக்கரம்
என்பதற்கு சிறந்த
உதாரணம்

எழுதியவர் : ந.சத்யா (30-Jun-17, 2:09 pm)
Tanglish : haikkoo
பார்வை : 416

மேலே