நிம்மதி

மகிழ்வு

எதிர் பார்ப்புகள் இன்றி
வாழும் போது நிலைப்பது

ஆசை மீது மனம் கொள்ளும்
நம்பிக்கை அதிகமாகும் போது போவதும்

எழுதியவர் : கலையடி அகிலன் (1-Jul-17, 10:55 am)
Tanglish : nimmathi
பார்வை : 261

மேலே