புதுமொழி

புதுமொழி!
ஆபத்தில் அறியலாம், அருமை நண்பனை, இது பழமொழி!
ஆபத்து அண்டாது, அருமை நண்பனிருக்கும் இடத்தில், புதுமொழி!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (2-Jul-17, 3:50 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 889

மேலே