அன்பு நண்பனின் பிரிவு

என்னை மாதிரி இருக்க வேண்டுமென்று சொன்னவன்,
இன்று அது வெறுத்தவனாய் ஆறுதலாய் இதயம் தேடிக்கொண்டான் என் அன்புக்குரிய நண்பன்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-Jul-17, 8:34 pm)
பார்வை : 1649

மேலே