நல்ல நண்பர்கள்
நீ அவனுக்கு நல்ல நண்பனாய்
அவன் உனக்கும் நல்ல நண்பனாய் இருப்பின்
உன் முகத்தில் அவன் தன்னைக் காண்பான்
அவன் முகத்தில் நீ உன்னைக் காண்பாய்
இரு முகக் கண்ணாடிகள் ஒப்ப
முகத்தில் முகம் காணலாம் !