GST ----

பொருளாதார
சுரண்டல்கள்
இந்தியா வளர்ச்சி
உண்மையா....?

சுதந்திர நாடு
தனியார் மயம்
தனிமனிதனுக்கோ
அபாயம்...!!

அதிவிரைவுத்திட்டம்
நாட்டின்
வளர்ச்சிக்கோ
தடுமாற்றம் ...!!

இரட்டை
வரி
சுதந்திர
இந்தியாவின்
அழிவின்
அறிகுறி விரைவிலே....!!

குடிமகன்
கொல்லப்படுகிறான்
மாடுகளுக்கு
விரைவில்
ஆதார் கார்டு....!!

நாடு
எங்கே
விளங்கும்
நாதாரிகள்
அரசியல் வாதிகள்
இருக்கும் வரை...!!

வாக்குரிமை
விற்பனை
தொடங்கியது
வாக்காளரின்
உரிமை பறிபோனது...!!

திருடர்கள்
சட்டம்
இடுகின்றனர்
உண்மைகள்
விற்கப்படுகின்றன...!!

சீர்திருத்தம்
புதிய சட்டம்
மக்களுக்கு
என்ன பயன் இதனால்...!!

இரட்டை வரி
சுதந்திர இந்தியாவிற்கு
மொட்டையடிக்கும் முறை...!!

எழுதியவர் : லத்தீப் (4-Jul-17, 5:40 pm)
பார்வை : 429

மேலே