அந்தப் பாதை

இளமையில் இவன் பாதைகள்,
முதுமையில்-
முகத்து வரிகளாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Jul-17, 7:09 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : anthap paathai
பார்வை : 86

மேலே