கதிரவன்

இருளுக்குப் பகையானான்
பூமிக்கு விடியலானான்
ஒரே நேரத்தில் இரு முகமாய்
அதிகாலைச் சூரியன்!

எழுதியவர் : வினோத் குமார். ஏ (3-Jul-17, 4:21 pm)
சேர்த்தது : வினோத் குமார் ஏ
Tanglish : kathiravan
பார்வை : 201

மேலே