ஹைக்கூ

ஹைக்கூ

சாலையின் கூந்தலில் மரங்கள் ~சூடிய
மலர்கள் தென்றல் உறசிக் குவிந்து
கிடக்கிறதே அழகாக!
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (3-Jul-17, 2:32 pm)
Tanglish : haikkoo
பார்வை : 253

மேலே