நட்சத்திரமின்றி பிறைகள் நிரம்பிய வானமாய்

நகங்களை கடித்து கீழே துப்பாதே !
என்னிடம் கொடு !
மொத்தமாய் சேர்த்து வைத்து !
வானில் சென்று ஒட்டி வைத்து விட்டு
வருகிறேன் !
நட்சத்திரமின்றி பிறைகள்
நிரம்பிய வானமாய் தெரியட்டும் !
நகங்களை கடித்து கீழே துப்பாதே !
என்னிடம் கொடு !
மொத்தமாய் சேர்த்து வைத்து !
வானில் சென்று ஒட்டி வைத்து விட்டு
வருகிறேன் !
நட்சத்திரமின்றி பிறைகள்
நிரம்பிய வானமாய் தெரியட்டும் !