இதயமும் ஜில் என்ற உணர்வை
நகங்களுக்கு நெய்ல் பாலிஷ் இட்டு
ஜில் என்ற உணர்வை விரல்களில் பெறுகிறாய் !
அப்படியே என்னையும் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து
ஒரு பார்வை ஒன்றை வீசி விட்டு போயேன் !
என் "இதயமும் ஜில்" என்ற உணர்வை
வாங்கிக்கொள்ளட்டும் !