தேவை
தேவையற்றதென
தூக்கி எரியும்
குப்பைகள் தான்
பலபேருக்கு
தேவையுள்ள
பொருளாகிறது !
பழைய காகிதக்கடைக்கு
எடைக்கிபோட்டதும்
சுருங்கிய வயிற்றுக்கு
பசிபோக்கும்
உணவாகிறது !
தேவையற்றதென
தூக்கி எரியும்
குப்பைகள் தான்
பலபேருக்கு
தேவையுள்ள
பொருளாகிறது !
பழைய காகிதக்கடைக்கு
எடைக்கிபோட்டதும்
சுருங்கிய வயிற்றுக்கு
பசிபோக்கும்
உணவாகிறது !