தேடல்
கொஞ்சம் பொறுங்கள்
மரங்கள் நிறைந்த
காட்டுப்பகுதியில்
தேடிக்கொண்டிருக்கிறேன்
விழுந்த ஒற்றை மழைத்துளியை.
கொஞ்சம் பொறுங்கள்
மரங்கள் நிறைந்த
காட்டுப்பகுதியில்
தேடிக்கொண்டிருக்கிறேன்
விழுந்த ஒற்றை மழைத்துளியை.