கவிதை களஞ்சியம் கவிப்பேரரசுவிற்கு ...

பொதுவாக பார்க்குமிடத்து
மது கையில் இல்லாமல்
எதுகை போட்டவனில்லை
மாது மனதிலில்லாமல்
கவிதை பாடியவனில்லை
இது இந்த மண்ணின் வித்து
இந்த கூற்றை வென்றவர்
வைரமுத்து .
எங்கள் கள்ளிக்காட்டு கவிஞருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .