பாஸ்கரன் து - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாஸ்கரன் து |
இடம் | : சோழவாண்டியாபுரம் |
பிறந்த தேதி | : 03-Jun-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 211 |
புள்ளி | : 13 |
காற்றின் திசையே என் திசை
எந்த ஒரு வியர்வைக்கும்-வெற்றி
ஒருநாள் வேர்வைக்கும் :வாலி
தந்த இவ்வரிகள் அனுபவத்
தாயின் ஆற்றல் மொழிகள்
கண்விழி வாட உழைத்தால்
களிவுறும் நம் விழிகள் -வியர்வை
என்பது வெற்றியின் அழுகை- தோல்வி
என்பது வியர்வையின் கண்ணீர்
முதுகினை வளைத்து வேலைசெய் -அது
முதுமையை இளமையாய் காட்டும்
காதுமடல் போல்மனம் கொள்- தவறு
காற்றில்லா தீபோல் மங்கும்
சாதிக்கத் திடமாய் இரு -உம்புகழ்
சுடர்போல் ஒளிரும் எங்கும்
விதியை மதியால் நீமாற்று - அன்று
வெற்றி உன்னிடம் தங்கும்
வானம் மீப்பெருந் தூரம்தான் -இறகு
வீசி நீபறந்தால் பக்கம்தான்
விண்ணில் உன்பெயர் பதி -உன
உன் சீப்பில்
சிக்குண்ட முடியை
வெளியில் எறிந்துவிடாதே !
மயில்கள் கவர்ந்து
சென்றுவிடும்
களிமுகம் காண வரும் காவேரி தாயை அணைகள் கட்டி அழுக வைக்கும் கன்னடத்தின் விழுதுகளே,
இந்த பார் அறிந்த உன் மண்ணின் தொழில்நுட்ப பெருமையல்லாம்
கார் எரித்தும் கடை உடைத்தும் கருகத்தான் விட்டீரே,
நம் பாட்டன் பூட்டான் சேர்த்து வைத்த திராவிடத்தின் பெருமையல்லாம்
தண்ணீரை தர மறுத்து தலை குனிய வைத்தீரே,
நாங்கள் அன்னான் தம்பியாக தானே அண்டை மண்ணை நினைக்கின்றோம்
உன் அடிக்கும் கொளுத்தும் கரங்களுக்கோ அதுவேனோ புரியவில்லை,
பாரதத்தின் உச்சியிலே அணை திறக்க ஆணையிட்டும்
பக்கத்து ஊர்காரன் பங்கு தர மறுக்கின்றாய்,
யானை கட்டி போர் அடித்த என் மண்ணின் பெருமையெல்லாம் அணைகள் கட்டி அழிக்கத்தானா
நீ ஆயுதங்கள் ஏந்துகிறாய்,
தம
நண்பர்களே ! நான் ஒரு கவிதை புத்தகம் எழுதியுள்ளேன் .அதனை எப்படி புத்தகமாய் வெளியிடுவது ?என் முகப்பில் உள்ள கவிதைகளில் அவற்றுள் சிலதான்
அட்சய திருதியில் மட்டுமல்ல
ஒலிம்பிக்கிலும் தங்கம்
வெல்வார்கள் இந்திய பெண்மணிகள்
மழலை பறவைகள்
பள்ளிக்கூட கூண்டிலிருந்து
கல்லூரி சரணாலயத்தில்
பிடிபட்டு விட்டனர்
உண்மையில் சுகந்திரம் பெற்றோமா
உங்கள் எண்ணங்களை கவிதை மற்றும் கதையாய் எழுதவும்
உனை சுற்றியே இருக்கிறேன்
உனை பேணி பாதுகாக்கவே
உயிர் கொள்கிறேன் என்
உடல் அனைத்தும் உனக்கே
உரித்தாக்குகிறேன் பின் ஏனடா என்
உயிர் பறிக்க துடிக்கிறாய்
பாதக மனிதா ...
அழகாய் இருக்கிறேன் சுற்றுசூழலின்
அரசனாய் உள்ளேன்
அளவிலா உணவளிக்கிறேன்
அன்பாய் உனை அழைத்து
அடி மடியில் அனைத்து கொள்கிறேன்
அன்னையாய் பின் ஏனடா இந்த
அன்னையை அழிக்க அலைகிறாய்
என் அன்பு பிள்ளையே .......
நீ விடும் விஷச காற்றை
நான் உறிஞ்சி என்
உயிர் காற்றை
உன் உயிரில் கலந்து
உனை நொடி நொடி
உயிர்ப்பிக்கிறேன் பின் ஏனடா என்
உயிர் பறிக்க நினைக்கிறாய் மனிதா .......
உனை காக்க எப்பொழ
தமிழ்மகளின் அழகை வரித்து கவிதை எழுத வேண்டும்
காதல் கவிதையாக இருக்கலாம்
அழகை மட்டும் வர்ணித்து கவிதை எழுதலாம்
உங்கள் மனதில் ஒரு பெண் கற்பனையில் எவுளவு அழகாக இருக்க வேண்டும் என எழுதலாம்
சிறந்த மிகச்சிறந்த வர்ணனையாக இருக்க வேண்டும்
மனிதா மனிதா முன்னேறு -வியர்வை
முத்துக்களில் கோலமிடு விண்ணோடு
உன்னை வெல்ல யாருமில்லை -இனி
அந்த வான்தான் உன் எல்லை
மண்ணின் பொறுமை கொள்-அந்நிய
மானிடன் பெருமையை வெல்
விண்ணும் உம்புகழ் பாடும் -புவியில்
வெற்றி உன்னை நாடும்
கனவில் வெல்ல துணியாதே -சிந்தும்
கண்ணீரால் நெருப்பு அணையாதே
வானவில் கையில் பிடிக்க -அந்தி
வேளை வரை ஏங்காதே
மனதில் முயற்சி இருக்க -தோல்வியை
மாரினில் எதற்கு சுமக்க ?
கண்ணில் கனவுகள் தெரிய -நம்
கடமைதான் சாதனை புரிய
இலட்சியம் அடைவதற்கு முன்னே -மனிதா
இளைப்பாறாதே :ஆழியில் சேரும்
காலம்வரை நதிகள் நில்லாதே -புவியில்
வடிக்காத வெண்பாவே !
வாடாத பெண்பூவே !
வாடைக் காற்றில்
மடிக்காத முகிலே!
மரிக்கொழுந்து அகிலே!
மீன்கள் குடியிருக்கும்
தடிக்காத இதழ்விழியே !
தங்கப்பூ மேனியே !
தளிரே! மொட்டே !
கடிக்காமல் கன்னத்தில்
கறுமீசை வைத்து
கண்புருவத் தோடிணைப்பேன்
தீட்டாத ஓவியமே!
தேயாத வெண்ணிலவே!
தேகம் தன்னில்
ஒட்டாத தாமரையே !
ஒழுகாத பழச்சாரே!
ஒளிரும் பூமுகத்தில்
காட்டாதே கதிரவனை
குண்டுமல்லி குருதவல்லியே !
கையை எட்டினாலும்
சிட்டாத சிறுகுயிலே !
சிட்டுக்குருவி விழியழகே!
சீலையுடுத்திய சிலையழகே !
தேனொழுகும் சுவையுதடு
தித