ஹைகு காதல்

உன் சீப்பில்
சிக்குண்ட முடியை
வெளியில் எறிந்துவிடாதே !
மயில்கள் கவர்ந்து
சென்றுவிடும்

எழுதியவர் : பாஸ்கரன் து (7-Jan-17, 9:33 pm)
சேர்த்தது : பாஸ்கரன் து
பார்வை : 151

மேலே