பாஸ்கரன் து- கருத்துகள்
பாஸ்கரன் து கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- கவின் சாரலன் [63]
- Dr.V.K.Kanniappan [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [20]
- hanisfathima [18]
கவிதை மிக நன்று
அவன் பட்டு வேட்டி
பற்றிய கனவிலிருந்தபோது
கட்டி இருந்த கோவணமும்
களவாடப்பட்டது
அழகு கவிதை
அர்த்தமுள்ள கவிதை
மரந்தான்... மரந்தான்... எல்லாம் மரந்தான்...
மறந்தான்... மறந்தான்.. மனிதன் இதனை மறந்தான்
மகிழ்ச்சி...
பெண்கள் சிறகு விரித்த பறவைபோல் உலகவானில் உலா வர வேண்டும் என்பதே பெண் சுதந்திரம்
இறை தேட சென்ற பறவைகளே வழி மாறுகின்றன பெருமளவில்
பெண்புறாக்கள் பறப்பதற்கு தடையாய் இருப்பவை மனதிற்கு அடிமையாய் இருக்கும் ஆண்வேடர்கள்