முன்னேற்றம்

பெண் என்பவள் தெய்வத்தின்
அம்சமாக பார்த்த காலம் போய்
வெறும் போகப் பொருளாக
பார்க்கும் காலத்தில் இருக்கிறோம்
என்பதில் எவ்வளவு முன்னேற்றம்
இதில் பெருமிதம் கொள்கிறது
இளைய சமுதாயம்

எழுதியவர் : சுமதி (14-Jul-17, 6:53 pm)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : munnaetram
பார்வை : 111

மேலே