கைம்பெண்

கணவனோடும் குழந்தைகளோடும்
கதை பேசி சிரித்துச் செல்லும்
மனைவிகளை கனத்த மனத்துடன்
கண்ணீர் நிறைந்த கண்களோடு
கடந்து செல்லும் கைம்பெண்

எழுதியவர் : சுமதி (14-Jul-17, 6:58 pm)
சேர்த்தது : sumathipalanisamy
பார்வை : 55

மேலே