என்னை மறந்த என் நண்பன்
நானும் என் நண்பனும் பிரியாமல் இருந்தபோது எனக்கு தெரியவில்லை..?
என்னை பிரிந்து செல்வான் என்று... அவனிடம் அழுதுகொண்டே! சொன்னேன் என்னை தனியாக விட்டு சென்றாயே! அன்று...
அதனால்தான் என் உயிரை மாய்த்துக்கொண்டேன் இன்று...
- நண்பன்தமிழ்