என் மனம்
உன் நினைவுகளில் நான் இல்லை !
என் நினைவுகளில் நீயன்றி வேறு ஒன்றும் இல்லை !
உன்னுள் என் நினைவுகள் இருக்க போவதில்லை !
என்னுள் உன் நினைவுகள் இறந்தாலும் இறக்கப்போவதில்லை !
மறப்பது கடினம் !
மறைப்பது அதை விட கடினம் !
மரணத்தை தாண்டியும் வாழும்
மண்ணில் இவள் மனம் உன்னாலே !