மனைவி

என் கருவை சுமந்ததால்
என் மகளுக்கு மட்டும்
நீ அன்னை அல்ல ..............
இதயப்பூர்வமாக உன்
இதயத்தில் என்னை
சுமக்கும் .........நீ
எனக்கும் அன்னையே.............

எழுதியவர் : மோகனா பிரியங்கா . சி (1-Aug-17, 1:17 pm)
சேர்த்தது : மோகன பிரியங்கா சி
Tanglish : manaivi
பார்வை : 351

மேலே