குவியும் பல கற்பனைகள்

தேநீர் அருந்தும் உந்தன்
குவியும் செவ்வதரங்களை கண்டால்
குவியும் காகிதங்களுக்கு உணவூட்டும்
பலவிதமான கற்பனைகள் சாமானியனுக்கும்...

எழுதியவர் : பாலா (1-Aug-17, 9:45 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 1557

மேலே