உன்னை என் அடையாளம் ஆக்கா விரும்புகிறான் ,,,,
அறிமுகம் இல்லாத
உன்னை கண்டவுடன்
என்னை துளைத்தேன் ..............
உன் விவரம் எதுவும் தெரியவில்லை .....!!!!
எதிர்காலத்தில் எனக்கு விதியுடன் அதிர்ஷ்டமும்
இருந்தால்............
உனது விவரம் யாவும் ..........
எனது அடையாளமா
வேண்டும் என்று
விரும்புகிறான் ...............!!!!!!!!!!