நீரில் இறங்காமல் ஒரு நீச்சல்

சிறகை விரிக்காமல் பறத்தலா
நீரில் இறங்காமல் நீச்சலா
கண்ணைத் திறக்காமல் காட்சியா
இதயம்இழக்காமல் காதலா ?

கேள்விக்குள் பதில் உள்ளது
புரிந்துகொண்டால் நல்லது !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (2-Aug-17, 12:24 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 226

மேலே