இடமாற்றம்

பிடிக்கவில்லை முறுக்கு
பள்ளிப் பிள்ளைகளுக்கு,
பாட்டி இடம்மாற்றினாள் விற்பனையை-
டாஸ்மாக் அருகில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Aug-17, 7:05 am)
பார்வை : 142

மேலே