தென்றலும் தீயும்
![](https://eluthu.com/images/loading.gif)
தென்றலும்
தீயும்
தீண்டுதடி
என்னை.....உன்
நினைவுகள்
மெல்லவந்து
என்னைச்
சீண்டுதடி......!!
என்னைச்
சேராத
உன்
தனிமை.....
என்னையும்
சிதைத்துப்
போனது.....!!
அன்பே
உன்
அன்பில்....
உயிர்
வாழ்ந்தேன்.....
உன்
பிரிவில்
என்னுயிரும்
என்னைவிட்டே
போக்குதடி.....!!
நான்கு
சுவருக்குள்
நாளைய
கனவில்....
தினமும்
ரணமாய்
போனது
நம்
வாழ்க்கை.....
நாம்
நாமாக
இல்லாமல்.....!!
சந்தனக்
கிளியே.....
உன்னைப்
பிரிந்து
செந்தணலில்
வீழ்ந்த
வலி கொண்டேனடி.....!!
மறவாத
நினைவுகளோடு
உறவாடும்
ஒவ்வொரு
இரவும்......
உயிர் போகிறது
அன்பே......
நீ
நலமா?
மன்னிப்பாயா
தண்டிப்பாயா
என்று
கேட்பதில்
நியாயம்
இல்லை....ஆனாலும்
என்னை
மறவாமல்
நகரும்
உன் எண்ணங்கள்
வாழட்டும்
வாழும்வரை......!!
கண்ணுக்குள்
வீழ்ந்து
கண்ணீரை
வெளியேற்றுகிறாய்.....
காதல்
மாயம்
ஆறாத
காயமாய்
மாறிப்போனதடி.....!!
அன்பே
அன்பே
உள்ளம் வலிக்குது.....
உனக்காக
உயிரும்
துடிக்குது.....
ஏனோ
உன்னை மட்டும்
தான்
இன்றுவரை
அல்ல.... இறுதிவரை
பிடிக்கும்......!!