தேநீர் விருந்து
பொடிநடைய போவோம் மச்சான் பொட்டிக்கடைக்கு
புகை ஒன்னு வாங்கி இழுப்போம் மூச்சை அடக்கி
தலைவலிக்கு மருந்து போட்ட மறந்து போயுடும்
மனவளிக்கு புகைய விட்டா பறந்து போயுடும்
நாயர்கடைல நாலு வார்த்தை பேசிடலாம்
நாமும் முன்னேற கொஞ்ச யோசித்திடலாம்
விலைவாசி அதிகமா ஏறி போச்சி
உழைச்சி உழைச்சி தேகம் மெலிஞ்சி போச்சி
டீ கடை கூட்டம் அதிகம் பெருகி போச்சி
வேலைக்கு போய்டலாம் நேரம் ஆச்சி
வெட்டி கதை பேசி காலம் போச்சி
வேலைக்கு போகலேன்னா வெட்டிப்பயன்னு எடுப்போம் பேச்சு...
ஆ. கார்த்திக்

